1.4 KiB
1.4 KiB
asciiart
படங்களை ASCII ஆக மாற்றவும். மேலும் விவரத்திற்கு: https://github.com/nodanaonlyzuul/asciiart#in-the-command-line.
- ஒரு கோப்பிலிருந்து ஒரு படத்தைப் படித்து ASCII இல் அச்சிடவும்:
asciiart {{படம்.jpg/பாதை}}
- URL இலிருந்து ஒரு படத்தைப் படித்து, ASCII இல் அச்சிடவும்:
asciiart {{www.example.com/image.jpg}}
- வெளியீட்டு அகலத்தைத் தேர்வு செய்யவும் (இயல்புநிலை 100):
asciiart {{[-w|--width]}} {{50}} {{படம்.jpg/பாதை}}
- ASCII வெளியீட்டை வண்ணமயமாக்கவும்:
asciiart {{[-c|--color]}} {{படம்.jpg/பாதை}}
- வெளியீட்டு வடிவமைப்பைத் தேர்வு செய்யவும் (இயல்புநிலை வடிவம் உரை):
asciiart {{[-f|--format]}} {{text|html}} {{படம்.jpg/பாதை}}
- எழுத்து வரைபடத்தைத் தலைகீழாக மாற்றவும்:
asciiart {{[-i|--invert-chars]}} {{படம்.jpg/பாதை}}