# asciiart > படங்களை ASCII ஆக மாற்றவும். > மேலும் விவரத்திற்கு: . - ஒரு கோப்பிலிருந்து ஒரு படத்தைப் படித்து ASCII இல் அச்சிடவும்: `asciiart {{படம்.jpg/பாதை}}` - URL இலிருந்து ஒரு படத்தைப் படித்து, ASCII இல் அச்சிடவும்: `asciiart {{www.example.com/image.jpg}}` - வெளியீட்டு அகலத்தைத் தேர்வு செய்யவும் (இயல்புநிலை 100): `asciiart {{[-w|--width]}} {{50}} {{படம்.jpg/பாதை}}` - ASCII வெளியீட்டை வண்ணமயமாக்கவும்: `asciiart {{[-c|--color]}} {{படம்.jpg/பாதை}}` - வெளியீட்டு வடிவமைப்பைத் தேர்வு செய்யவும் (இயல்புநிலை வடிவம் உரை): `asciiart {{[-f|--format]}} {{text|html}} {{படம்.jpg/பாதை}}` - எழுத்து வரைபடத்தைத் தலைகீழாக மாற்றவும்: `asciiart {{[-i|--invert-chars]}} {{படம்.jpg/பாதை}}`