1.5 KiB
1.5 KiB
pacman --database
ஆர்ச் லினக்ஸ் தொகுப்பு தரவுத்தளத்தில் செயல்படவும். நிறுவப்பட்ட தொகுப்புகளின் சில பண்புகளை மாற்றவும். மேலும் காண்க:
pacman. மேலும் விவரத்திற்கு: https://manned.org/pacman.8.
- ஒரு தொகுப்பை மறைமுகமாக நிறுவியதாகக் குறிக்கவும்:
sudo pacman -D --asdeps {{நிரல்தொகுப்பு}}
- ஒரு தொகுப்பை வெளிப்படையாக நிறுவியதாகக் குறிக்கவும்:
sudo pacman -D --asexplicit {{நிரல்தொகுப்பு}}
- அனைத்து தொகுப்பு சார்புகளும் நிறுவப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்:
pacman -Dk
- அனைத்து குறிப்பிட்ட சார்புகளும் உள்ளனவா என்பதை உறுதிசெய்ய, களஞ்சியங்களைச் சரிபார்க்கவும்:
pacman -Dkk
- பிழை செய்திகளை மட்டும் காட்டு:
pacman -Dkq
- உதவியைக் காட்டு:
pacman -Dh