# pacman --database > ஆர்ச் லினக்ஸ் தொகுப்பு தரவுத்தளத்தில் செயல்படவும். > நிறுவப்பட்ட தொகுப்புகளின் சில பண்புகளை மாற்றவும். > மேலும் காண்க: `pacman`. > மேலும் விவரத்திற்கு: . - ஒரு தொகுப்பை மறைமுகமாக நிறுவியதாகக் குறிக்கவும்: `sudo pacman -D --asdeps {{நிரல்தொகுப்பு}}` - ஒரு தொகுப்பை வெளிப்படையாக நிறுவியதாகக் குறிக்கவும்: `sudo pacman -D --asexplicit {{நிரல்தொகுப்பு}}` - அனைத்து தொகுப்பு சார்புகளும் நிறுவப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்: `pacman -Dk` - அனைத்து குறிப்பிட்ட சார்புகளும் உள்ளனவா என்பதை உறுதிசெய்ய, களஞ்சியங்களைச் சரிபார்க்கவும்: `pacman -Dkk` - பிழை செய்திகளை மட்டும் காட்டு: `pacman -Dkq` - உதவியைக் காட்டு: `pacman -Dh`