876 B
876 B
distrobox-rm
டிஸ்ட்ரோபாக்ஸ் கொள்கலன்களை நீக்கு.
distroboxன் துணைக் கட்டளை. இதையும் பார்க்கவும்:distrobox. மேலும் விவரத்திற்கு: https://distrobox.it/usage/distrobox-rm/.
- டிஸ்ட்ரோபாக்ஸ் கொள்கலனை அகற்று (உதவிக்குறிப்பு: கொள்கலனை அகற்றும் முன் அதை நிறுத்தவும்):
distrobox-rm {{கொள்கலன்_பெயர்}}
- ஒரு டிஸ்ட்ரோபாக்ஸ் கொள்கலனை வலுக்கட்டாயமாக அகற்றவும்:
distrobox-rm {{கொள்கலன்_பெயர்}} --force