15 lines
876 B
Markdown
Raw Normal View History

# distrobox-rm
> டிஸ்ட்ரோபாக்ஸ் கொள்கலன்களை நீக்கு.
> `distrobox`ன் துணைக் கட்டளை.
> இதையும் பார்க்கவும்: `distrobox`.
> மேலும் விவரத்திற்கு: <https://distrobox.it/usage/distrobox-rm/>.
- டிஸ்ட்ரோபாக்ஸ் கொள்கலனை அகற்று (உதவிக்குறிப்பு: கொள்கலனை அகற்றும் முன் அதை நிறுத்தவும்):
`distrobox-rm {{கொள்கலன்_பெயர்}}`
- ஒரு டிஸ்ட்ரோபாக்ஸ் கொள்கலனை வலுக்கட்டாயமாக அகற்றவும்:
`distrobox-rm {{கொள்கலன்_பெயர்}} --force`