1.6 KiB
1.6 KiB
fwupdmgr
fwupdஐப் பயன்படுத்தி UEFI உட்பட சாதன நிலைபொருளைப் புதுப்பிப்பதற்கான ஒரு கருவி. மேலும் காண்க:fwupdtool. மேலும் விவரத்திற்கு: https://github.com/fwupd/fwupd/blob/main/src/fwupdmgr.md.
fwupdமூலம் கண்டறியப்பட்ட அனைத்து சாதனங்களையும் காட்டு:
fwupdmgr get-devices
- LVFS இலிருந்து சமீபத்திய நிலைபொருள் மெட்டாடேட்டாவைப் பதிவிறக்கவும்:
fwupdmgr refresh
- உங்கள் கணினியில் உள்ள சாதனங்களுக்குக் கிடைக்கும் புதுப்பிப்புகளை பட்டியலிடுங்கள்:
fwupdmgr get-updates
- நிலைபொருள் புதுப்பிப்புகளை நிறுவவும்:
fwupdmgr update
- புதுப்பிப்பு படிக்க-மட்டும் கோப்பு முறைமைபற்றிப் புகார் செய்தால், கூடுதல் சலுகைகளுடன்
/bootஐ மீண்டும் ஏற்றவும்:
sudo mount {{[-o|--options]}} uid=1000,gid=1000,umask=0022 {{/dev/sdX}} /boot
- நிலைபொருள் புதுப்பிப்பு வரலாற்றைக் காட்டு:
fwupdmgr get-history