2.3 KiB
2.3 KiB
poetry
Python தொகுதிகள் மற்றும் சார்புகளை நிர்வகிக்க.
about,check,env, etc. போன்ற சிலச் சார்கட்டளைகளுக்குத் தனித்தனி பயன்பாட்டு ஆவணங்கள் உள்ளன. மேலும் காண்க:asdf,pipenv,hatch. மேலும் விவரத்திற்கு: https://python-poetry.org/docs/cli/.
- குறிப்பிட்ட பெயருடன் புதிய Poetry திட்டத்தை அடைவில் உருவாக்கு:
poetry new {{தோட்டத்தின்_பெயர்}}
- ஒரு சார்பையும் அதன் துணை சார்புகளையும் நிறுவி
pyproject.tomlகோப்பில் சேர்க்க:
poetry add {{சார்பு}}
- தற்போதைய அடைவில் உள்ள
pyproject.tomlகோப்பைப் பயன்படுத்தி திட்ட சார்புகளை நிறுவு:
poetry install
- தற்போதைய அடைவை புதிய Poetry திட்டமாக ஊடாடும் வகையில் (அல்லது
-nசேர்த்து ஊடாடதாக) தொடங்கு:
poetry init
- அனைத்து சார்புகளின் சமீபத்திய பதிப்பைப் பெற்று
poetry.lockகோப்பை புதுப்பிக்க:
poetry update
- திட்டத்தின் மெய்நிகர் சூழலில் ஒரு கட்டளையை இயக்கு:
poetry run {{கட்டளை}}
- திட்டத்தின் பதிப்பை
pyproject.tomlகோப்பில் மாற்று:
poetry version {{patch|minor|major|prepatch|preminor|premajor|prerelease}}
- திட்டத்தின் மெய்நிகர் சூழலில் ஒரு shell திறக்க (2.0 க்குக் கீழே உள்ள பதிப்புகளுக்கு
poetry shellபயன்படுத்தவும்):
eval "$(poetry env activate)"