1.8 KiB

git

விநியோகிக்கப்பட்ட பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு. commit, add, branch, checkout, pushபோன்ற சில துணைக் கட்டளைகள் அவற்றின் சொந்த பயன்பாட்டு ஆவணங்களைக் கொண்டுள்ளன. மேலும் விவரத்திற்கு: https://git-scm.com/docs/git.

  • ஒரு காலியான Git களஞ்சியத்தை உருவாக்கு:

git init

  • இணையத்திலிருந்து தொலைநிலை Git களஞ்சியத்தை நகலெடு:

git clone {{https://example.com/repo.git}}

  • உள்ளூர் களஞ்சியத்தின் நிலையைப் பாருங்கள்:

git status

  • ஒரு பதிவுக்கு அனைத்து மாற்றங்களையும் அரங்கேற்றுங்கள்:

git add {{[-A|--all]}}

  • மாற்றங்களை பதிப்பு வரலாற்றில் பதிவு செய்யுங்கள்:

git commit {{[-m|--message]}} {{செய்தி_உரை}}

  • உள்ளூர் பதிவுகளை தொலைநிலை களஞ்சியத்திற்கு அனுப்புங்கள்:

git push

  • தொலைநிலையில் செய்யப்பட்ட மாற்றங்களைப் பெறுங்கள்:

git pull

  • எல்லாவற்றையும் சமீபத்திய பதிப்பில் இருந்தவாறு மீட்டமைகவும்:

git reset --hard; git clean {{[-f|--force]}}