923 B
923 B
apx
பல மூலங்களுக்கான ஆதரவுடன் தொகுப்பு மேலாண்மை பயன்பாடு, துணை அமைப்புகளில் தொகுப்புகளை நிறுவ உங்களை அனுமதிக்கிறது. மேலும் விவரத்திற்கு: https://docs.vanillaos.org/docs/en/apx-manpage.
- தொகுப்பு மேலாளர்களை நிர்வகிப்பதற்கான ஆவணங்களைக் காண்க:
tldr apx pkgmanagers
- அடுக்குகளை நிர்வகிப்பதற்கான ஆவணங்களைக் காண்க:
tldr apx stacks
- துணை அமைப்புகளை நிர்வகிப்பதற்கான ஆவணங்களைக் காண்க:
tldr apx subsystems