1.5 KiB
1.5 KiB
choco uninstall
சாக்லேட்டியுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொகுப்புகளை நிறுவல் நீக்கவும். மேலும் விவரத்திற்கு: https://docs.chocolatey.org/en-us/choco/commands/uninstall/.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடம் பிரிக்கப்பட்ட தொகுப்புகளை நிறுவல் நீக்கவும்:
choco uninstall {{நிரல்தொகுப்பு(கள்)}}
- தொகுப்பின் குறிப்பிட்ட பதிப்பை நிறுவல் நீக்கவும்:
choco uninstall {{நிரல்தொகுப்பு}} --version {{பதிப்பு}}
- அனைத்து அறிவுறுத்தல்களையும் தானாக உறுதிப்படுத்தவும்:
choco uninstall {{நிரல்தொகுப்பு}} --yes
- நிறுவல் நீக்கும் போது அனைத்து சார்புகளையும் நீக்கவும்:
choco uninstall {{நிரல்தொகுப்பு}} --remove-dependencies
- அனைத்து தொகுப்புகளையும் நிறுவல் நீக்கவும்:
choco uninstall all