1.0 KiB

choco apikey

சாக்லேட்டி மூலங்களுக்கான API விசைகளை நிர்வகிக்கவும். மேலும் விவரத்திற்கு: https://docs.chocolatey.org/en-us/create/commands/api-key/.

  • ஆதாரங்களின் பட்டியலையும் அவற்றின் API விசைகளையும் காட்டவும்:

choco apikey

  • ஒரு குறிப்பிட்ட மூலத்தையும் அதன் API விசையையும் காண்பி:

choco apikey {{[-s|--source]}} "{{மூல_முகவரி}}"

  • மூலத்திற்கான API விசையை அமைக்கவும்:

choco apikey {{[-s|--source]}} "{{மூல_முகவரி}}" {{[-k|--api-key]}} "{{api_key}}"

  • மூலத்திற்கான API விசையை அகற்றவும்:

choco apikey {{[-s|--source]}} "{{மூல_முகவரி}}" --remove