910 B
910 B
toolbox rmi
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட Toolbx படங்களை அகற்றவும். இதையும் பார்க்கவும்:
toolbox rm. மேலும் விவரத்திற்கு: https://manned.org/toolbox-rmi.
toolboxபடத்தை அகற்றவும்:
toolbox rmi {{படம்_பெயர்}}
- அனைத்து Toolbx படங்களையும் அகற்றவும்:
toolbox rmi --all
- தற்போது கன்டெய்னரால் பயன்படுத்தப்படும் Toolbx படத்தை அகற்றுமாறு கட்டாயப்படுத்துங்கள் (கண்டெய்னரும் அகற்றப்படும்):
toolbox rmi --force {{படம்_பெயர்}}