21 lines
1.0 KiB
Markdown
Raw Normal View History

# choco apikey
> சாக்லேட்டி மூலங்களுக்கான API விசைகளை நிர்வகிக்கவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://docs.chocolatey.org/en-us/create/commands/api-key/>.
- ஆதாரங்களின் பட்டியலையும் அவற்றின் API விசைகளையும் காட்டவும்:
`choco apikey`
- ஒரு குறிப்பிட்ட மூலத்தையும் அதன் API விசையையும் காண்பி:
`choco apikey {{[-s|--source]}} "{{மூல_முகவரி}}"`
- மூலத்திற்கான API விசையை அமைக்கவும்:
`choco apikey {{[-s|--source]}} "{{மூல_முகவரி}}" {{[-k|--api-key]}} "{{api_key}}"`
- மூலத்திற்கான API விசையை அகற்றவும்:
`choco apikey {{[-s|--source]}} "{{மூல_முகவரி}}" --remove`