# choco apikey > சாக்லேட்டி மூலங்களுக்கான API விசைகளை நிர்வகிக்கவும். > மேலும் விவரத்திற்கு: . - ஆதாரங்களின் பட்டியலையும் அவற்றின் API விசைகளையும் காட்டவும்: `choco apikey` - ஒரு குறிப்பிட்ட மூலத்தையும் அதன் API விசையையும் காண்பி: `choco apikey {{[-s|--source]}} "{{மூல_முகவரி}}"` - மூலத்திற்கான API விசையை அமைக்கவும்: `choco apikey {{[-s|--source]}} "{{மூல_முகவரி}}" {{[-k|--api-key]}} "{{api_key}}"` - மூலத்திற்கான API விசையை அகற்றவும்: `choco apikey {{[-s|--source]}} "{{மூல_முகவரி}}" --remove`