1.6 KiB

fdisk

பகிர்வு அட்டவணைகள் மற்றும் பகிர்வுகளை ஹார்ட் டிஸ்கில் நிர்வகிப்பதற்கான ஒரு நிரல். மேலும் பார்க்கவும்: partprobe. மேலும் விவரத்திற்கு: https://manned.org/fdisk.

  • பகிர்வுகளின் பட்டியல்:

sudo fdisk -l

  • பகிர்வு கையாளுதலைத் தொடங்கவும்:

sudo fdisk {{/dev/sdX}}

  • ஒரு வட்டை பகிர்ந்தவுடன், ஒரு பகிர்வை உருவாக்கவும்:

<n>

  • ஒரு வட்டை பகிர்ந்தவுடன், நீக்க ஒரு பகிர்வை தேர்ந்தெடுக்கவும்:

<d>

  • ஒரு வட்டை பகிர்ந்தவுடன், பகிர்வு அட்டவணையைப் பார்க்கவும்:

<p>

  • ஒரு வட்டை பகிர்ந்தவுடன், செய்யப்பட்ட மாற்றங்களை எழுதவும்:

<w>

  • ஒரு வட்டை பகிர்ந்தவுடன், செய்யப்பட்ட மாற்றங்களை நிராகரிக்கவும்:

<q>

  • ஒரு வட்டை பகிர்ந்தவுடன், உதவி பட்டியலைத் திறக்கவும்:

<m>