# toolbox rmi > ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட Toolbx படங்களை அகற்றவும். > இதையும் பார்க்கவும்: `toolbox rm`. > மேலும் விவரத்திற்கு: . - `toolbox` படத்தை அகற்றவும்: `toolbox rmi {{படம்_பெயர்}}` - அனைத்து Toolbx படங்களையும் அகற்றவும்: `toolbox rmi --all` - தற்போது கன்டெய்னரால் பயன்படுத்தப்படும் Toolbx படத்தை அகற்றுமாறு கட்டாயப்படுத்துங்கள் (கண்டெய்னரும் அகற்றப்படும்): `toolbox rmi --force {{படம்_பெயர்}}`