# toolbox rmi > ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட Toolbx படங்களை அகற்றவும். > மேலும் காண்க: `toolbox rm`. > மேலும் விவரத்திற்கு: . - `toolbox` படத்தை அகற்றவும்: `toolbox rmi {{படம்_பெயர்}}` - அனைத்து Toolbx படங்களையும் அகற்றவும்: `toolbox rmi {{[-a|--all]}}` - தற்போது கன்டெய்னரால் பயன்படுத்தப்படும் Toolbx படத்தை அகற்றுமாறு கட்டாயப்படுத்துங்கள் (கண்டெய்னரும் அகற்றப்படும்): `toolbox rmi {{[-f|--force]}} {{படம்_பெயர்}}`