# pacman --upgrade > ஆர்ச் லினக்ஸ் தொகுப்பு மேலாளர் பயன்பாடு. > மேலும் காண்க: `pacman`. > மேலும் விவரத்திற்கு: . - கோப்புகளிலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொகுப்புகளை நிறுவவும்: `sudo pacman -U {{நிரல்தொகுப்பு1.pkg.tar.zst/பாதை நிரல்தொகுப்பு2.pkg.tar.zst/பாதை ...}}` - கேட்காமல் ஒரு தொகுப்பை நிறுவவும்: `sudo pacman -U --noconfirm {{நிரல்தொகுப்பு.pkg.tar.zst/பாதை}}` - தொகுப்பு நிறுவலின் போது முரண்பட்ட கோப்புகளை மேலெழுதவும்: `sudo pacman -U --overwrite {{கோப்பு/பாதை}} {{நிரல்தொகுப்பு.pkg.tar.zst/பாதை}}` - சார்பு பதிப்பு சரிபார்ப்புகளைத் தவிர்த்து, தொகுப்பை நிறுவவும்: `sudo pacman -Ud {{நிரல்தொகுப்பு.pkg.tar.zst/பாதை}}` - பாதிக்கப்படக்கூடிய தொகுப்புகளைப் பட்டியலிடுங்கள் (எந்த தொகுப்புகளையும் நிறுவாது): `pacman -Up {{நிரல்தொகுப்பு.pkg.tar.zst/பாதை}}` - உதவியைக் காட்டு: `pacman -Uh`