# egrep > இக்கட்டளை `grep --extended-regexp` கட்டளையின் மற்றொருப் பெயர். > மேலும் விவரத்திற்கு: . - அக்கட்டளையின் விளக்கத்தைக் காண: `tldr grep`