# update-grub > இக்கட்டளை `grub-mkconfig --output /boot/grub/grub.cfg` கட்டளையின் மற்றொருப் பெயர். - அக்கட்டளையின் விளக்கத்தைக் காண: `tldr grub-mkconfig`