# bspwm > பைனரி ஸ்பேஸ் பார்டிஷனிங் அடிப்படையிலான டைலிங் சாளர மேலாளர். > இதையும் பார்க்கவும்: `bspc`. > மேலும் விவரத்திற்கு: . - `bspwm` ஐத் தொடங்கவும் (இந்த கட்டளையை இயக்கும் போது ஏற்கனவே இருக்கும் சாளர மேலாளர் திறக்கப்படக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்): `bspwm -c {{கட்டமைப்பு/பாதை}}`