# pacman --files > ஆர்ச் லினக்ஸ் தொகுப்பு மேலாளர் பயன்பாடு. > மேலும் காண்க: `pacman`, `pkgfile`. > மேலும் விவரத்திற்கு: . - தொகுப்பு தரவுத்தளத்தைப் புதுப்பிக்கவும்: `sudo pacman -Fy` - ஒரு குறிப்பிட்ட கோப்பை வைத்திருக்கும் தொகுப்பைக் கண்டறியவும்: `pacman -F {{கோப்பு_பெயர்}}` - வழக்கமான வெளிப்பாட்டைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட கோப்பை வைத்திருக்கும் தொகுப்பைக் கண்டறியவும்: `pacman -Fx '{{வழக்கமான_வெளிப்பாடு}}'` - தொகுப்பு பெயர்களை மட்டும் பட்டியலிடுங்கள்: `pacman -Fq {{கோப்பு_பெயர்}}` - குறிப்பிட்ட தொகுப்புக்கு சொந்தமான கோப்புகளை பட்டியலிடுங்கள்: `pacman -Fl {{நிரல்தொகுப்பு}}` - உதவியைக் காட்டு: `pacman -Fh`