37 lines
2.3 KiB
Markdown
Raw Normal View History

# choco install
> சாக்லேட்டியுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொகுப்புகளை நிறுவவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://docs.chocolatey.org/en-us/choco/commands/install/>.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடம் பிரிக்கப்பட்ட தொகுப்புகளை நிறுவவும்:
`choco install {{நிரல்தொகுப்பு(கள்)\பாதை}}`
- தனிப்பயன் உள்ளமைவு கோப்பிலிருந்து தொகுப்புகளை நிறுவவும்:
`choco install {{நிரல்தொகுப்பு.config\பாதை}}`
- ஒரு குறிப்பிட்ட `.nuspec` அல்லது `.nupkg` கோப்பை நிறுவவும்:
`choco install {{கோப்பு\பாதை}}`
- தொகுப்பின் குறிப்பிட்ட பதிப்பை நிறுவவும்:
`choco install {{நிரல்தொகுப்பு}} --version {{பதிப்பு}}`
- ஒரு தொகுப்பின் பல பதிப்புகளை நிறுவ அனுமதிக்கவும்:
`choco install {{நிரல்தொகுப்பு}} --allow-multiple`
- அனைத்து அறிவுறுத்தல்களையும் தானாக உறுதிப்படுத்தவும்:
`choco install {{நிரல்தொகுப்பு}} {{[-y|--yes]}}`
- தொகுப்புகளைப் பெற தனிப்பயன் மூலத்தைக் குறிப்பிடவும்:
`choco install {{நிரல்தொகுப்பு}} {{[-s|--source]}} {{மூல_முகவரி|alias}}`
- அங்கீகாரத்திற்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை வழங்கவும்:
`choco install {{நிரல்தொகுப்பு}} {{[-u|--user]}} {{பயனர்பெயர்}} {{[-p|--password]}} {{கடவுச்சொல்}}`