30 lines
1.4 KiB
Markdown
Raw Normal View History

# pacman --files
> ஆர்ச் லினக்ஸ் தொகுப்பு மேலாளர் பயன்பாடு.
> மேலும் காண்க: `pacman`, `pkgfile`.
> மேலும் விவரத்திற்கு: <https://manned.org/pacman.8>.
- தொகுப்பு தரவுத்தளத்தைப் புதுப்பிக்கவும்:
`sudo pacman -Fy`
- ஒரு குறிப்பிட்ட கோப்பை வைத்திருக்கும் தொகுப்பைக் கண்டறியவும்:
`pacman -F {{கோப்பு_பெயர்}}`
- வழக்கமான வெளிப்பாட்டைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட கோப்பை வைத்திருக்கும் தொகுப்பைக் கண்டறியவும்:
`pacman -Fx '{{வழக்கமான_வெளிப்பாடு}}'`
- தொகுப்பு பெயர்களை மட்டும் பட்டியலிடுங்கள்:
`pacman -Fq {{கோப்பு_பெயர்}}`
- குறிப்பிட்ட தொகுப்புக்கு சொந்தமான கோப்புகளை பட்டியலிடுங்கள்:
`pacman -Fl {{நிரல்தொகுப்பு}}`
- உதவியைக் காட்டு:
`pacman -Fh`