2025-03-14 21:59:59 -06:00
|
|
|
# choco upgrade
|
|
|
|
|
|
|
|
|
|
> சாக்லேட்டியுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொகுப்புகளை மேம்படுத்தவும்.
|
2026-02-18 06:55:01 -07:00
|
|
|
> மேலும் விவரத்திற்கு: <https://docs.chocolatey.org/en-us/choco/commands/upgrade/>.
|
2025-03-14 21:59:59 -06:00
|
|
|
|
|
|
|
|
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடம் பிரிக்கப்பட்ட தொகுப்புகளை மேம்படுத்தவும்:
|
|
|
|
|
|
|
|
|
|
`choco upgrade {{நிரல்தொகுப்பு(கள்)}}`
|
|
|
|
|
|
|
|
|
|
- தொகுப்பின் குறிப்பிட்ட பதிப்பிற்கு மேம்படுத்தவும்:
|
|
|
|
|
|
|
|
|
|
`choco upgrade {{நிரல்தொகுப்பு}} --version {{பதிப்பு}}`
|
|
|
|
|
|
|
|
|
|
- அனைத்து தொகுப்புகளையும் மேம்படுத்தவும்:
|
|
|
|
|
|
|
|
|
|
`choco upgrade all`
|
|
|
|
|
|
|
|
|
|
- குறிப்பிட்ட காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட தொகுப்புகளைத் தவிர அனைத்தையும் மேம்படுத்தவும்:
|
|
|
|
|
|
|
|
|
|
`choco upgrade all --except "{{நிரல்தொகுப்பு(கள்)}}"`
|
|
|
|
|
|
|
|
|
|
- அனைத்து அறிவுறுத்தல்களையும் தானாக உறுதிப்படுத்தவும்:
|
|
|
|
|
|
|
|
|
|
`choco upgrade {{நிரல்தொகுப்பு}} --yes`
|
|
|
|
|
|
|
|
|
|
- தொகுப்புகளைப் பெற தனிப்பயன் மூலத்தைக் குறிப்பிடவும்:
|
|
|
|
|
|
|
|
|
|
`choco upgrade {{நிரல்தொகுப்பு}} --source {{மூல_முகவரி|alias}}`
|
|
|
|
|
|
|
|
|
|
- அங்கீகாரத்திற்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை வழங்கவும்:
|
|
|
|
|
|
|
|
|
|
`choco upgrade {{நிரல்தொகுப்பு}} --user {{பயனர்பெயர்}} --password {{கடவுச்சொல்}}`
|