29 lines
1.4 KiB
Markdown
Raw Normal View History

# asciiart
> படங்களை ASCII ஆக மாற்றவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://github.com/nodanaonlyzuul/asciiart#in-the-command-line>.
- ஒரு கோப்பிலிருந்து ஒரு படத்தைப் படித்து ASCII இல் அச்சிடவும்:
`asciiart {{படம்.jpg/பாதை}}`
- URL இலிருந்து ஒரு படத்தைப் படித்து, ASCII இல் அச்சிடவும்:
`asciiart {{www.example.com/image.jpg}}`
- வெளியீட்டு அகலத்தைத் தேர்வு செய்யவும் (இயல்புநிலை 100):
`asciiart {{[-w|--width]}} {{50}} {{படம்.jpg/பாதை}}`
- ASCII வெளியீட்டை வண்ணமயமாக்கவும்:
`asciiart {{[-c|--color]}} {{படம்.jpg/பாதை}}`
- வெளியீட்டு வடிவமைப்பைத் தேர்வு செய்யவும் (இயல்புநிலை வடிவம் உரை):
`asciiart {{[-f|--format]}} {{text|html}} {{படம்.jpg/பாதை}}`
- எழுத்து வரைபடத்தைத் தலைகீழாக மாற்றவும்:
`asciiart {{[-i|--invert-chars]}} {{படம்.jpg/பாதை}}`